தினம் தினம் தேடினேன் உன்னை
ருசிபதற்காக அல்ல
நான் உயிர் வாழ உந்தன்
ஒரு சொல் போதும் அடி
கண்ணே நீ என்னை விட்டு
போனதற்கு என் உயிரை
பறித்து கொண்டு செல்ல
அந்த இறைவனிடம் மன்றாடினேன்
தேவதை அவள் கண்டு
உயிர்த்தெழுந்தேன்
பாவை அவள் சொல்லும்
சொல்லுக்காக...
ருசிபதற்காக அல்ல
நான் உயிர் வாழ உந்தன்
ஒரு சொல் போதும் அடி
கண்ணே நீ என்னை விட்டு
போனதற்கு என் உயிரை
பறித்து கொண்டு செல்ல
அந்த இறைவனிடம் மன்றாடினேன்
தேவதை அவள் கண்டு
உயிர்த்தெழுந்தேன்
பாவை அவள் சொல்லும்
சொல்லுக்காக...



