முதல் முறை பார்த்தேன்
அந்த நீல நிற ஆடையில்
மறுமுகம் பார்க்கும் முன்
என் இதயம் நின்று போனது
யார் அவள் என்று
கேட்கும் இதயம்
இவள் தான் அவள்
என்று தெரியாமல் துடிக்க
அவள் கண் இமைக்க
என் நொடி மறைந்தது
அவள் கை தொட
உயிர் நாடி புதுப்பித்தது
இதன் பெயர் தான் காதல்
என்று தெரியாமல் தவித்தது
அவளின் இதழ் சுவைக்க
மனம் என்னை துண்டியது
அந்த நீல நிற ஆடையில்
மறுமுகம் பார்க்கும் முன்
என் இதயம் நின்று போனது
யார் அவள் என்று
கேட்கும் இதயம்
இவள் தான் அவள்
என்று தெரியாமல் துடிக்க
அவள் கண் இமைக்க
என் நொடி மறைந்தது
அவள் கை தொட
உயிர் நாடி புதுப்பித்தது
இதன் பெயர் தான் காதல்
என்று தெரியாமல் தவித்தது
அவளின் இதழ் சுவைக்க
மனம் என்னை துண்டியது
No comments:
Post a Comment