Tuesday, October 21, 2014

எழுதினேன் மனம் போன போக்கிலே

எழுதினேன் மனம் போன போக்கிலே:

தமிழில் எழதும் போது வரும் மன நிம்மதி வேரு எதிலும் இல்லை.

வாழ்க்கை நோக்கி செல்லும் போது நாம் அடி படுவது வழக்கம் தான்
அதில் இருந்து எழுபவனே வெற்றி பெருவான்.



ஒரு முறை உன்னை அடைய
பல முறை முயற்சி செய்தேன்
பல முறை தோற்றாலும்
ஒரு முறைகுடா துவண்டு விடமாட்டேன்

எத்தனை வருடம் ஆனாலும்
நித்தம் உன்னை தொடருவேன்
அழிவது தோல்வியே தவிர
என் வெற்றி பாதை ஆல்ல


No comments:

Post a Comment